Author: Sundar

புற்றுநோய்க்கு “நிரூபிக்கப்படாத வைத்தியங்களை” பின்பற்ற வேண்டாம் மருத்துவர்கள் அறிவுரை… நவ்ஜோத் சித்து கருத்தால் சர்ச்சை…

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சித்து தனது மனைவி கடுமையான உணவு முறையை பின்பற்றி புற்றுநோயை முறியடித்ததாக கூறியிருந்தார்.…

அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பின்புலம் குறித்து இனி தமிழ்நாடு காவல்துறை மூலம் விசாரிக்கப்படும்

அரசு பணியில் சேரும் நபர்களின் குணநலன் குறித்து தமிழ்நாடு காவல்துறை மூலம் சரிபார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை, அரசுத் துறை, மற்றும் தமிழ்நாடு அரசுப்…

ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை… ரகுமான் வழக்கறிஞர் எச்சரிக்கை…

ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து அறிவிப்பை அடுத்து அவரைப்பற்றி தவறான கண்ணோட்டத்துடன் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் அறிவித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் தனது…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் தலைமுறை அரசியல் வாரிசுகள் நிகில் குமாரசாமி மற்றும் பரத் பொம்மை தோல்வி…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துடன் சேர்த்து கர்நாடகா மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் சென்னப்பட்னா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில்…

பிரேசிலில் ரயில் சர்ஃபிங் ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி… பதைபதைக்கும் வீடியோ

பிரேசிலில் ரயில் மீது ஏறி அபாயகரமான ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் இரண்டு முறை மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆன்லைன்…

சர்வதேச நீதிமன்றம் விதித்த கைது வாரண்டுகளால் ஏற்பட்ட விளைவுகள் என்ன ?

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி கேலன்ட்…

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது… அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை இனி தினக்கூலி / மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்ததாகத்…

சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கை ‘யூத விரோதம்’ என்று பெஞ்சமின் நெதன்யாகு கருத்து… பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க்குற்றங்கள் தொடர்பாக கைது செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) வாரண்ட்…

உக்ரைன் மீதான ICBM தாக்குதல் – பிரிட்டனுக்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கை…

உக்ரைன் டினிப்ரோ நகரில் உள்ள ராணுவ தொழிற்சாலையை இலக்காகக் கொண்டு ரஷ்யா நேற்று ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) பிரிட்டனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக்…

சென்னையில் நீடிக்கும் வறண்ட வானிலை… தாகம் தீர்க்குமா வடகிழக்கு பருவமழை…

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 16ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தெற்கு மற்றும் மேற்கு…