Author: Sundar

பஞ்சத்தில் பிறந்து பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக வலம்வரும் பாரத் ஜெயின்… உலகின் பணக்கார பிச்சைக்காரர்…

மும்பை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட பாரத் ஜெயின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம்வருகிறார். 54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை…

இந்திய தண்டனைச் சட்டம் 498A கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி…

தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் தற்கொலை முயற்சி…

தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் சிறையில் தற்கொலை முயற்சி… தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு…

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக வெளியேறியதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

கடவுளே அஜித்தே என்ற ரசிகர்களின் கோஷத்தால் நடிகர் அஜித் கவலை

கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அஜித், அஜித்குமார், ஏ.கே. என்று மட்டுமே தன்னை அழைக்கவேண்டும் என்று ஏற்கனவே…

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் கபில் சிபல்

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்ய ராஜ்யசபா எம்பி கபில் சிபல் முன்மொழிந்துள்ளார். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதன் மூலம்…

காங்கிரஸ் மற்றும் ஜார்ஜ் சோரஸ் தொடர்புபடுத்தி பாஜக வெளியிடும் செய்திகள் போலியானவை…

காங்கிரஸ் மற்றும் ஜார்ஜ் சோரஸ் தொடர்புபடுத்தி பாஜக வெளியிடும் செய்திகள் போலியானவை என்று தி க்விண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் நன்கொடை மூலம் நடத்தப்படும் OCCRP…

5 நாளில் ரூ. 880 கோடி… வசூல் சாதனை படைத்துவரும் புஷ்பா-2

புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழன் அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து இதற்கு முன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்…

மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

மோசடி வழக்கு தொடர்பாக 89 வயதான பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உள்ளிட்ட மேலும் இருவருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலையில் உணவகம்…

விசிக மற்றும் திருமாவளவனுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுத்தியதாலேயே ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் : விசிக விளக்கம்

விசிக மற்றும் திருமாவளவனுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுத்தியதாலேயே ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் செய்யப்பட்டதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா விளக்கமளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில்…