Author: Sundar

52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணத்துடன் காரை நிறுத்திச் சென்றது யார் ? ம.பி.யில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை…

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மெண்டோரி காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணம் இருந்ததைக் கண்டு…

உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற மத கூட்டத்தில் நெரிசல்… பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம்…

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து கூட்டத்திற்கு வந்த பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பண்டிட்…

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 89வது வயதில் மாரடைப்பால் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். இந்தியாவின் 6வது துணைப்…

1500 கிமீ துரத்திச் சென்று கற்பழிப்பு குற்றவாளியை டெல்லி போலீசார் சூரத்தில் கைது செய்தனர்

டெல்லி பவானாவில் வசித்து வந்த குல்தீப் என்ற நபர் மீதான கற்பழிப்பு வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 1,500 கி.மீ. துரத்திச் சென்று அவரை கைது செய்தனர்.…

40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை… போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டம்…

பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை அமைக்க பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் சுரங்க…

ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகும் கோவில்-மசூதி சர்ச்சையை ஏற்படுத்தி இந்துக்களின் தலைவர்களாக சிலர் முயற்சி : மோகன் பகவத்

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கோவில்-மசூதி தகராறுகள் குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தனது கவலையை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சைகளை கிளப்புவதன்…

ஜெய்ப்பூர் பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்த டேங்கர் லாரி மீது லாரி மோதியதால் தீப்பிடித்ததில் 7 பேர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வெளியே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அஜ்மீர் சாலையில்…

ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்… பாஜக எம்.பி.க்கள் மீது டெல்லி காவல்துறையில் புகார்… வீடியோ

அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசியதை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது. அமித் ஷா மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில்…

6,203 கோடி ரூபாய் கடனுக்கு ₹ 14,131 கோடியாக வங்கிகள் வசூல்… நிவாரண உரிமைகோரும் விஜய் மல்லையா…

இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் சொத்துக்களை மீட்டதன் மூலம் வங்கிகளுக்கு ₹ 14,131.6 கோடி திரும்பக் கிடைத்துள்ளதாக மத்திய…

18 கேரட் தங்க நகைகள் விற்பனை அதிகரிப்பு… பத்தரை மாற்று மீதான விருப்பம் குறைந்து வருகிறது…

2023ல் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து 2024ல் மேலும் 22 சதம் உயர்ந்துள்ளது. இதனால் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் குறைந்த கேரட் நகைகளை…