Author: Sundar

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் சினிமாவில் நுழைகிறார்… கராத்தே பாபு படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார்…

தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் சினிமாவில் நுழைகிறார் இவர் ‘கராத்தே பாபு’ படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஸ்கிரீன் சீன்…

வெங்கய்யா நாயுடு இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வருகிறார் அமித் ஷா… காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்பாட்டம்… போக்குவரத்து மாற்றம்…

முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால…

DeepSeek AI ‘நூற்றுக்கணக்கான’ நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது

சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்பத்தை பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்த உலகெங்கும் பல நாடுகளில்…

அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகள் வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்துகொள்ளட்டும்… கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அப்படி செய்யும் நாடுகள்…

திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு கலப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி நியூஸ் 18 ஒளிபரப்பிய செய்திக்கு தடை…

“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் முதல் புகைப்படம் வெளியானது… 19 பேரின் சடலங்கள் மீட்பு…

பிளாக் ஹாக் இராணுவ ஹெலிகாப்டருடன் மோதிய பின்னர், போடோமாக் ஆற்றில் பாதி நீரில் மூழ்கியிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 இன் முதல் தெளிவான புகைப்படம் சமூக…

அமெரிக்க விமான விபத்து : எந்த ஒரு சமிக்கையும் இல்லாமல் இருளில் பறந்து வந்த ராணுவ ஹெலிகாப்டரால் விபத்து… வீடியோ

அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானத்தின் மீது மோதிய ராணுவ ஹெலிகாப்டர் முகப்பு விளக்கு இல்லாமல் இருளில் பறந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள…

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு

அமெரிக்காவில் யூத விரோத போராட்டங்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை…

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் ஜெட் விமானம் நேருக்கு நேர் மோதல்…

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர்…

மகாகும்பமேளா : மருத்துவமனை பிணவறையில் 40 உடல்கள்… காவல்துறையினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியானது…

மகாகும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ப்ரயாக்ராஜ்…