Author: Sundar

229 வெடிகுண்டு மிரட்டல் : சென்னையில் இந்த ஆண்டு மட்டும் பிரபலங்கள் வீடுகளுக்கு வந்த மிரட்டல்கள் எண்ணிக்கை…

சென்னையில் இந்த ஆண்டில் மட்டும் 229 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகிய பிரபலங்களின்…

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்… திருமணங்களில் மூன்று தங்க நகைகளுக்கு மேல் அணியக்கூடாது என்று பஞ்சாயத்து உத்தரவு

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பெண்கள் மூன்றுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிய தடை விதித்து உத்தரகாண்ட் மாநில…

AI வளர்ச்சியால் $5 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது Nvidia

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) உலகில் முதல் முறையாக $5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம்…

“மாஸ்க் போடு, குரங்கைக் கண்டு பிடி!” குரங்கு சாகசத்தால் மிசிசிப்பி மக்கள் அலறல்…

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து இப்போது “Breaking News”-ஆக மாறியுள்ளது. துலேன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து ரீசஸ் குரங்குகள் ஏற்றிச் சென்ற…

இந்திய விமானத் துறை வரலாற்றில் புதிய அத்தியாயம் SJ-100 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க HAL – ரஷ்யாவின் UAC இடையே ஒப்பந்தம்

இந்தியாவில் முதன்முறையாக முழுமையான சிவில் பயணிகள் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) நிறுவனத்துடன் புரிந்துணர்வு…

துருக்கியில் பாகிஸ்தான்-தலிபான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் இல்லை…

துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தான்-தலிபான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இருநாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.…

அண்டார்டிக் பனி பிரதேசத்தில் உள்ள ஹியர்ட் தீவில் H5 வகை பறவைக் காய்ச்சல்… ஆஸ்திரேலியாவில் அச்சம்…

தெற்கு பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் துணை கண்டமான அண்டார்டிக் ஹியர்ட் தீவில், யானை சீல்களில் அசாதாரணமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த பகுதியில் கொடிய H5 வகை…

ஜெரோதா நிறுவனம் அடுத்த காலாண்டு முதல் கிஃப்ட் சிட்டி வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்ய உள்ளது…

இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமான ஜெரோதா (Zerodha), அடுத்த காலாண்டில் கிஃப்ட் சிட்டி (GIFT City) வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த…

தெருநாய் அச்சுறுத்தல்: தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

உச்சநீதிமன்றம், தெருநாய் பிரச்சனையில் தனது உத்தரவுகளை பின்பற்றாத மாநிலங்களைக் கடுமையாக கண்டித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா தவிர்த்த பிற மாநிலங்கள் மற்றும்…

“பழைய குண்டு, புதிய பிரச்சனை!” போலந்தில் விபரீதமான ‘WWII’ கலெக்சன் !

போலந்தில் நடந்த வினோத சம்பவம் — இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுடன் விளையாடிய இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 60 வயதான இந்த இருவரும் காட்டில் இருந்து…