துறவியான பிறகு குடும்ப உறவு முடிந்தது; விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இழப்பீடு கோர முடியாது – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி
துறவறம் ஏற்று மடத்தின் தலைவராக (மடாதிபதி) வாழ்ந்த இந்து துறவி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தால், அவரது தந்தை இழப்பீடு கோர முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம்…