Author: Sundar

‘admin123’ போன்ற பலவீனமான பாஸ்வர்ட்களால், ஆபாசத் தளங்களில் பதிவேறிய மகளிர் மருத்துவமனை காட்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய சைபர் ஊழல் “admin123” என்ற பலவீனமான கடவுச்சொல்லால் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின்…

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலைகள் தெருநாய்கள் இல்லாத இடமாக வேண்டும் : உச்சநீதிமன்றம்

தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சந்தீப் மேத்தா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு…

‘பிரிட்டிஷாரை வரவேற்றுப் பாடப்பட்டதே தேசிய கீதம்’ பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.எஸ். வாட்ஸாப் பல்கலைக்கழகத்தின் இன்றைய பாடம் என்று காங். கிண்டல்

பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய இந்திய நாட்டுப் பாடல் ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. அக்ஷய நவமி தினத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் 1875 நவம்பர்…

‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ : பிரியங்கா காந்தி

நாட்டில் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற நிலை உள்ளதாகவும், ‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம்…

யார் இந்த ‘ஸ்வீட்டி’… 22 வாக்காளர் அட்டையுடன் ஹரியானா தேர்தலில் வாக்களித்த மாடல் அழகி குறித்த அதிர்ச்சி தகவல்…

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வெவ்வேறு பெயர்களுடன் பல முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அது தேர்தல் முடிவைப் பாதித்ததாகவும் ராகுல் காந்தி…

₹20 மதிப்புள்ள கழுத்துப்பட்டை ₹499க்கு விற்பனை… நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மதிப்புரை ?

“நீதிபதி சந்திரசூட் ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்கி பாராட்டினார்”, “நீதிபதி யு.யு.லலித் பொருளின் தரம் சிறப்பாக உள்ளது என்றார்”, “ஹரிஷ் சால்வே, கபில் சிபல், துஷ்யந்த் டேவ் எல்லோரும்…

33 Yrs ஆப் சினிமா 29 அறுவை சிகிச்சைகள் – வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி

நடிகர் அஜித் குமார், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற ஆங்கில யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி நேற்றிரவு வெளியானது. இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் வைரலானதுடன்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அமைச்சரானார் – தெலுங்கானா அரசில் புதிய மாற்றம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார்.…

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம்… ரூ.5 விருப்ப கட்டணம் வசூலிக்க முடிவு…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில்…

₹380 கோடி மதிப்பில் குர்கானில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய பிரபல தொழிலதிபர்…

டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், குருகிராமில் உள்ள ஒரு சூப்பர் சொகுசு குடியிருப்பு திட்டத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை…