டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்… இடமாற்றம் தீர்வாகாது மாநிலங்களவையில் பற்றி எரிந்த விவாதம்…
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் தீயில் கருகிய சம்பவம் மாநிலங்களவையில் இன்று எதிரொலித்தது. இதில், முறையான விசாரணை வேண்டும் என்றும்…