Author: Sundar

எலோன் மஸ்க்கிற்கு ஆதரவாக புதிய டெஸ்லா காரை வாங்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

எலான் மஸ்க் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதாலும், நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவும், அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக புதிய டெஸ்லா காரை வாங்கப்…

தொடரி கடத்தல் : பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்டது… 400 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைப்பு

பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) ஒரு அறிக்கையில், ஒரு ரயிலைக் கட்டுப்பாட்டில் எடுத்து நூற்றுக்கணக்கான பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாகக் கூறியது.…

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் அழைப்பு

மத்திய அரசின் தொகுதி மறுவரையரை நடவடிக்கையை விமர்சித்து வரும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அடுத்த முயற்சியாக தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தீவிரம்…

ஹோலி பண்டிகையன்று மசூதிக்குச் செல்லும் ஆண்கள் தார்பாய் அணிய வேண்டும்: உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஹோலி பண்டிகையன்று மசூதிகளுக்குச் செல்லும்போது முஸ்லிம் ஆண்கள் தார்பாய் அணிய வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். “உங்கள் உடலில்…

ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு : விமான நிலைய நெறிமுறை மீறல் குறித்து அவரது ஐபிஎஸ் தந்தையிடம் விசாரணை நடத்த அரசு உத்தரவு

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தையும் கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதி கழக டி.ஜி.பி.யுமான ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக…

சென்னையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை…

சென்னையில் இன்று பிற்பகல் 12:30 மணி முதல் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சென்னையின் பல இடங்களில் பரவலாக பெய்த இந்த மழையால் வெயிலின்…

ரமலான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் ‘ஃபேஷன் ஷோ’… சட்டமன்றத்தில் அமளி…

குல்மார்க் பேஷன் ஷோ சர்ச்சை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று எதிரொலித்தது, எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா அரசாங்கத்தை கடுமையாக சாடின. திங்கட்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, ​​மக்கள்…

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்

சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக கூறியுள்ளனர். தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில்…

ஜிஎஸ்டி, வரி விலக்கு கேட்காதீர்கள்: தொழிலதிபர்களுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்

ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால், நீண்ட காலத்திற்கு வரி விலக்குகளை நாட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். புது தில்லியில்…

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை ரிஷப் பந்தின் ஐபிஎல் சம்பளத்தை விடக் குறைவு!

இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. போட்டியையும் கோப்பையையும் வென்ற இந்தியாவுக்கு ₹20 கோடி…