நவீன மெகாசிட்டி ஹாங்காங்… சாரம் கட்டுவதற்கு ஏன் இன்னும் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது…
ஹாங்காங்கில் உள்ள தாய் போ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் இங்கு தேடுதலை…