இந்தியாவின் GDP வளர்ந்துள்ள போதும் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது ஏன் ?
இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது, ஒரு விசித்திரமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது, இது அனைவரின் பாக்கெட்டையும் பதம் பார்க்கிறது. 2025 ஜூலை–செப்டம்பர் காலகட்டத்தில் கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத…