Author: Suganthi

கொரோனா அச்சத்தால் துப்பாக்கிகளை வாங்கத் துடிக்கும் அமெரிக்கர்கள்…

வாஷிங்டன் கொரோனாவின் தாக்கம் பின்னாளில் உணவு உள்ளிட்ட உடைமைகளுக்கு பெரும் போராட்டத்தை, வன்முறையை உருவாக்கும் எனக் கருதி அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்லாயிரம்…

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கோலியிடம் பயம் ஏன்? மனம் திறக்கும் மைக்கேல் கிளார்க்…

கான்பெர்ரோ ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்திய கேப்டன் கோலியை வம்பிழுப்பதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்…

அமெரிக்காவிற்கு மருந்து அளிப்பதை அரசியலாக்க வேண்டாம் – மத்திய அரசு

டெல்லி கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்தை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் வழங்கவுள்ளது. இதனை அரசியலாக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலகின்…

சிறு விவசாயிகளை ஆதரியுங்கள் – காஜல் அகர்வால்

சென்னை ஊரடங்கில் விவசாயிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை மேம்பட ஊரடங்கிற்குப் பிறகு சிறுவிவசாயிகளிடமே காய், கனி உள்ளிட்டவைகளை வாங்குங்கள் என நடிகை…

கொரோனா தொற்று பரவும் எனும் அச்சத்தால் மகாராஷ்டிர முதல்வரின் இல்லத்திற்கு சீல்…

மும்பை மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் அதிகளவு கொரோனாத் தொற்றாளிகள் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்ற நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் வீட்டருகே உள்ள டீ கடைகாரருக்கு கொரோனாத் தொற்று…

உங்களுக்கான முகக் கவசத்தை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள் – விஜய் தேவரகொண்டா…

பாதுகாப்புக் கருவிகளை பயன்படுத்துவதும், தனிமைப்படுத்தலும் கொரோனா பரவலை தடுக்கும் மிகச்சிறந்த வழிகளாகும். கிருமி நாசினிகள் அதிக விலையில் விற்கப்படுவதும், முகக் கவசத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடும் COVID-19…

ஒடிசாவில் ஒரே நாளில் 16 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

புவனேஷ்வர் ஒடிசாவில் 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலைநகர் புவனேஸ்வரைச் சார்ந்தவர்கள். இதுவரை அம்மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள 39, COVID-19 தொற்றாளர்களில் 31…

ஒருவாரத்தில் 50 ஆயிரம் நபர்களின் பசி தீர்த்த மஹிந்திரா நிறுவனம்…

மும்பை ஊரடங்கு உத்தரவால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி பலரின் துயர் தீர்த்துள்ளது. போக்குவரத்து…

காஷ்மீர் இராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 4 ராணுவ வீரர்களும் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர்…

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீதான தடையை நீக்கி தங்களுக்கு வழங்கும்படி இந்தியாவிடம் டிரம்ப் வேண்டுகோள்…

வாஷூங்டன் அமெரிக்காவில் கொரோனாத் தொற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் இந்திய அரசிடம் “ஹைட்ராக்சி குளோரோகுயின்” மருந்தை வழங்கும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசியதாகவும்,…