Author: ரேவ்ஸ்ரீ

டி.டி.வி. தினகரன் கட்சியில் பணியாற்ற உரிமை உண்டு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: கட்சிப் பணியாற்ற டி.டி.வி. தினகரனுக்கு முழு உரிமை உண்டு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவியாக தங்கும் நபர்களுக்கான…

திருமாவை  சிலிர்க்க வைத்த கருணாநிதியின் இரு  வரிகள்

கருணாநிதியின் இரு வரிகள் தன்னை மெய் சிலிர்க்க வைத்ததாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்த வரிகள் குறித்து அவர் தெரிவித்ததாவது: “1987ம் வருடம் தமிழகத்தின்…

இலங்கை:   இஸ்லாமியர் மீது தொடர் தாக்குதல்.. மசூதி தீ வைத்து எரிப்பு

திருகோணமலை: இலங்கையில் பள்ளி வாசல் நேற்று சிங்கள வெறியர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. திருகோணமலை பெரியகடை வீதியில் பிரபலமான ஜூம்ஆ மசூதி உள்ளது. தற்போது ரம்ஜான் மாதம்…

அயர்லாந்து பிரதமராகிறார் இந்திய வம்சாவளி மருத்துவர்

லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், அயர்லாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் அயர்லாந்து நாட்டில் பிரபல மருத்துவராக விளங்குகிறார். இவரது தந்தை…

இந்து கோயிலின் இப்தார் விருந்து:  இஸ்லாமியர்கள் பங்கேற்பு

மலப்புரம்: கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில் ஒன்றில் நடந்த இப்தார் விருந்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம…

மாட்டுக்கறி திண்பவர் காட்டுமிராண்டி!: தமிழ் இதழில் சர்ச்சை கார்டூன்

“மாட்டுக்கறி திண்பர்கள் காட்டுமிராண்டிகள்” என்று பொருள்படும்படி “குமுதம் ரிப்போர்ட்டர்” வாரமிருமுறை இதழ் கார்டூன் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற ஆய்வு…

ரஜினிக்கு 20 – 30 சத வாக்கு உண்டு!:  தமிழருவி மணியன் கணிப்பு

“நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கு 20 முதல் 30 சதவிகித வாக்குகள் கிடைக்கும்” என்றஉ தமிழருவி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன்,…

டி.டி.வி தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு சற்று முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

சென்னை சில்க்ஸில் அனுமதி 4 மாடி; கட்டியது 8 மாடி: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 4 மாடி கட்டுவதற்கான அனுமதி வாங்கி, முறைகேடாக மேலும் நான்கு மாடி கட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்…

சிறுவர்களை  கொடூரமாக தாக்கிய அமைச்சர்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் துருவே, திருமண ஊர்வலத்தில் வந்த சிறுவர்களை கொடூரமாகத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம்…