தமிழக கோயில் சிற்பங்கள் சிதைப்பு: யுனெஸ்கோ குழு அதிர்ச்சி
தமிழக கோவில்களில் ஆய்வு செய்த யுனெஸ்கோ குழு, சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை அறிந்து, அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தமிழக கோவில்களில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ள…