நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி
நீட் தேர்வு வினாத்தாள்கள், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருந்ததைக் குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு…