Author: ரேவ்ஸ்ரீ

ஓய்வை அறிவிக்கிறாரா மகேந்திர சிங் தோனி: இந்திய கேப்டன் கோஹ்லியின் ட்வீட்டால் குழப்பம்

2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தோனி உடனான தனது ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி சமூகவலைதளத்தில் மேற்கொண்டுள்ள…

சந்திரயான் 2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ அறிவிப்பு

நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “நிலவின்…

இஸ்ரோவை நினைத்து இந்தியாவே பெருமைக்கொள்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் என்றும், இஸ்ரோவை நினைத்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைக்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் உடன் நீண்ட…

விக்ரம் லேண்டர் சிக்னல் துண்டிப்பு: எதிர்பார்த்த படி தரையிறங்காத சந்திரயான் 2

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி அரங்கில் நிலவின்…

அசுர வேகத்தில் விக்கெட்களை சாய்த்த மலிங்கா: 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் சர்வதேச வீரரானார்

சர்வதேச அரங்கில் டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பெற்றுள்ளார். ‘யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும் லஸித்…

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, பணியிட மாற்றத்தை எதிர்த்து பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்…

19ம் தேதி வரை திகார் சிறையில் ப.சிதம்பரம்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ்…

புதுவை துணை சபாநாயகராக எம்.என்.ஆர் பாலன் பதவியேற்பு

புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக உள்ள சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்…

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி: கமல்ஹாசனுக்கு வேல்முருகன் கோரிக்கை

அரசியலுக்கு வந்த பிறகு கலாசார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை கமல் நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பிரபல…

வாய்க்கால் நடைபாலம் பகுதியில் மண் அரிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்

கிருஷ்ணராயபுரம் அருகே புதிய மேட்டு வாய்க்கால் நடைபாலம் பகுதியில் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றில்…