Author: ரேவ்ஸ்ரீ

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறுசீராய்வு மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நிா்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. டில்லியில் கடந்த 2012ம்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்…

சிறையில் கைதிகளுக்கு கை, கால் முறிவு: டி.எஸ்.பிக்கள் விசாரணை

சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளுக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பிக்கள் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கைதிகளில்,…

பிரிட்டனில் 2 வயது குழந்தைக்கு சிறுநீரகம் தானம்: இந்தியருக்கு குவியும் பாராட்டு

பிரிட்டன் நாட்டில் 2 வயது பெண் குழந்தைக்கு இந்தியர் ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான வடகிழக்கு பிரிட்டனில்,…

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தகம் மற்றும்…

போராட்டத்தால் குவிந்த குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த ஜாமியா பல்கலை மாணவர்கள்: டில்லி மக்கள் வரவேற்பு

புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடிய ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள், போராட்டத்தின் போது சாலைகளில் போடப்பட்ட குப்பைகளை தாங்களே இரவில் அகற்றிய சம்பவம், டில்லி…

புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்க: இந்தியாவுக்கு ஐ.நா உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய இந்திய அரசுக்கு ஐ.நா உரிமைகள் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நாவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியின் அலுவலகம் தரப்பில்,…

அரசியலில் நுழையக் கூடாது: ரஜினிகாந்திற்கு அமிதாப் பச்சன் அட்வைஸ்

அரசியலில் ஒருபோதும் நுழையக்கூடாது என நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு அறிவுரை வழங்கியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்…

ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு தரும் ஹாலிவுட் நடிகர்

டில்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜான் குசாக், போராட்டத்திற்கு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய…

அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்படுவோம் – ஆர்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு அல்ல: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கேரள அரசு கட்டுப்பட்டுள்ளது என்றும், ஆர்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு அல்ல என்றும் மத்திய அரசை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார். எதிர்க்கட்சிகளின்…