பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா நோக்கி படையெடுக்கும்: ஐநா எச்சரிக்கை…
ஜெனிவா: உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா…