முதுநிலை மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி திமுக சார்பில் வழக்கு
சென்னை: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி…