"ஆதாரம் இல்லை"- 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் விடுவிப்பு
புதுடெல்லி: ஆதாரம் இல்லை என்பதால் 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில்…