தேர்வான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்: கல்வியாளர்கள் அதிருப்தி
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வினால் தமிழகத்தில் இதுவரை 13…