எம்எல்ஏவானால் இலவச மருத்துவம் – திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி
மண்ணச்சநல்லூர்: எம்எல்ஏவானால் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதிஅளித்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன், மணியம்பட்டி கிராமத்தில் நேற்று வாக்கு…