தினகரனை அற்பத்தனமாக மிரட்டுகிறது பா.ஜ.க. அரசு!: நாஞ்சில் சம்பத்
சென்னை: அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மத்திய பாஜக அரசு அற்பத்தனமாக மிரட்டுகிறது என்று அக் கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் குறறம்சாட்டியுள்ளார். அதிமுகவில் குழப்பமான சூழல்…