Author: ரேவ்ஸ்ரீ

மத்திய அமைச்சரவையில் அதிமுக?

டில்லி: மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.கவும் இடம்பிடிக்க இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் தகவல் உலவுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபிறகு, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக…

ஓ.பி.எஸ்.,  சிசகலா.. இருவருமே ஊழல்வாதிகள்!: தீபா

ஓ.பி.எஸ்., சசிகலா இருவருமே ஊழல் எனும் குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா காட்டமாக விமர்சித்திருக்கிறார். அ.தி.மு.க.வில் நிலவிய உட்கட்சி பூசல்கள் முடிந்து…

தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் பாஜகவுக்கு இல்லை!

நியூஸ்பாண்ட்: தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக ஒரு தகவல் டில்லியில் பரவியது. ஆனால் பாஜக வட்டாரத்தில் இத்தகவலை மறுக்கிறார்கள். “பாஜகவின் திட்டம்,…

குட்பை!: விடைபெற்றார் டிடிவி தினகரன்

சென்னை: கட்சியில் இருந்து எனக்கு இதுவரைக்கும் ஒத்துழைப்பு அளித்த நிரவாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நனறி என்னை போனில் செங்கோட்டையன் நேற்று பேசினார். ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக கூறினார்.…

அ.திமுக  போல எங்கள் கட்சியையும் உடைக்க பாஜக சதி!: பிஜூ ஜனதாதள எம்.பி. குற்றச்சாட்டு

டில்லி: “அ.தி.மு.கவை உடைத்ததுபோல பிஜு ஜனதா தளத்தையும் உடைக்க பாஜக சதித் திட்டம் தீட்டிவருகிறது” என்று பிஜூ ஜனதாதள எம்.பி. ததகத சத்பதி குற்றம் சாட்டியுள்ளார். ஒரிசா…

இனி அமைச்சர்கள் காரில் சிகப்பு விளக்கு கிடையாது

டில்லி: இனி மத்திய அமைச்சர்கள் கார்களில் சிகப்பு விளக்கு இருக்கக்கூடாது என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது வரும் மே 1ம் தேதி முதல் அமலாகும். குடியரசு…

அதிமுக குழப்பம்: பாஜக திருவிளையாடல்!: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பாஜகவின் திருவிளையாடலே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்க திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார்…

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி?

டில்லி: தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், தங்கள் அணி…

வெளிநாட்டுக்கு தப்பி ஓட தினகரன்  திட்டம்? விமான நிலையங்களில் கண்காணிப்பு!

சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது டில்லி…