Author: Savitha Savitha

மணமக்களின் பிறப்பு சான்றிதழ்களை சரிபாருங்கள்! கல்யாண மண்டப உரிமையாளர்களுக்கு கேரளா ஆணை

திருவனந்தபுரம்: திருமண மண்டபங்களில் இனி மணமக்களின் வயது தொடர்பான ஆவணங்களை பாதுகாத்து வைக்குமாறு கேரள அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள்…

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம்: கேரள அரசு குறைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராத தொகையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகனசட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி…

வங்கதேச டி 20 தொடர்: கோலிக்கு ஓய்வு! கேப்டனான ரோகித்! பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதற்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு…

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: கால அவகாசத்தை நீட்டித்தது தமிழக அரசு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கான அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா,…

இந்து அமைப்புகளை கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பவில்லை! மறுக்கும் செங்கோட்டையன்

சென்னை: இந்து அமைப்புகளை கண்காணிப்பது தொடர்பாக பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் அனுப்பப்பட வில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். கல்வி நிலையங்களில் மத ரீதியாக, இந்து…

பேனர் சுபஸ்ரீ மரணம்: பெயில் மனு வாபஸ் பெற்ற முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால்

சென்னை: சுபஸ்ரீ மரண வழக்கில், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெய கோபால் தமது பெயில் மனுவை வாபஸ் பெற்றிருக்கிறார். பள்ளிக்கரணையில் முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் என்பவரின்…

50 : 50 என்ற பார்முலாவை பாஜக மறக்க கூடாது! நெருக்கடி கொடுக்கும் சிவசேனா

மும்பை: மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு…

அரியானாவில் காங்.சை துளிர்க்க வைத்த பழுத்த தலைவர்கள்! எப்படி நிகழ்ந்தது இந்த மேஜிக்?

சண்டிகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரின் சாமர்த்தியமான நடவடிக்கைகளே அரியானாவில் மீண்டும் காங்கிரசை துளிர்க்க வைத்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அரியானா…

கண்டெய்னர் லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள்:பிரிட்டன் ஊடகம் தகவல்

லண்டன்:கண்டெய்னர் லாரியில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில்…

2 தொகுதி இடைத்தேர்தல் முடிவு வெளியானது! அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்ன?

சென்னை: விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டமன்றத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி…