Author: Savitha Savitha

நிர்பயா முத்திரை, பிங்க் வண்ண சீருடை! பெண்களை பாதுகாக்க உதவி புரியவும் தோழி திட்டம் தொடக்கம்

சென்னை: பெண் குழந்தைகளுக்காக, உதவி புரியவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். சென்னை காவலர் அலுவலகத்தில் அதற்கான…

பரபரக்கும் ஜார்க்கண்ட் தேர்தல் களம்: காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு முடிவு! சோரன் முதல்வர் வேட்பாளர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 43 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை ஆயுட்காலம் அடுத்தாண்டு ஜனவரி…

முதலில் காவி, திருநீறு! இப்போது அரசு பேருந்துகளில் சத்தமின்றி நீக்கப்படும் திருக்குறள்! தமிழறிஞர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம்

சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தற்போது போதாத காலம்…

மருத்துவர்கள் டிரான்ஸ்பர் விவகாரம்: தமிழக அரசுக்கு அறிவுரை கூறிய உயர்நீதிமன்றம்

சென்னை: ஒரு கல்வியாண்டு முடிவதற்கு முன்பே இடைப்பட்ட காலத்தில் மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் கூறியிருக்கிறார். மருத்துவ படிப்பு…

மகாராஷ்டிராவில் மாறும் காட்சிகள்! தேசியவாத காங்.கை அணுகவும் வாய்ப்பு! பாஜக சூசக தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிமைப்பதற்காக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அணுகக்கூடும் என்று பாஜக மூத்த அமைச்சர் ஒருவர் பரபரப்பு கருத்தை தெரிவித்து இருக்கிறார். மழை விட்டும், தூவானம்…

பொருளாதாரத்தை சீரழித்த பணமதிப்பிழப்பு: பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: கெட்டதை( ஊழலை) ஒழிப்பதற்காக என்று கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்தி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருக்கிறது. நாட்டு…

லோக் ஜன்சக்தி கட்சியின் புதிய தலைவர் சிராக் பாஸ்வான்! ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு

பாட்னா: லோக்ஜன் சக்தி கட்சியின் புதிய தலைவராக 37 வயதான சிராக் பாஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய அரசியல் புள்ளியான ராம்விலாஸ் பாஸ்வான், ஜனதா தளத்திலிருந்து…

மின்வாரியம், நெடுஞ்சாலை துறைகள் இடையே மோதல்: சென்னை-தடா விரிவாக்க பணிகள் பாதிப்பு

சென்னை: சென்னை, தடா சாலை விரிவாக்கத்தின் போது மின்மாற்றிகளை இட மாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையான…

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க ரூ.25,000 கோடி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

டெல்லி: ரியல் எஸ்டேட் துறையை சீர்திருத்தும் வகையில் ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார். மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு…