Author: Savitha Savitha

கச்சிகுடாவில் திடீர் விபத்து! டெல்லி செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் மீது புறநகர் ரயில் மோதல்!

கச்சிகுடா: ஹைதராபாத் அருகே, கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து டெல்லிக்கு கொங்கு எக்ஸ்பிரஸ்…

மகா. அரசியல் குழப்பம்! சிவசேனாவை ஆதரித்தால் காங். கட்சிக்கு பேரழிவு: சஞ்சய் நிருபம் எச்சரிக்கை

மும்பை: சிவசேனா அரசுடன் கூட்டணியில் இணைய வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் அதிருப்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2…

அதிகரிக்கும் காற்று மாசு: யாரும் பயப்பட வேண்டாம் என அமைச்சர் அறிவிப்பு

சென்னை : காற்று மாசால் சென்னை மக்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களை புரட்டி போட்ட காற்றின் மாசு, காற்றின்…

சென்னையையும் விட்டு வைக்காத காற்று மாசு ஏன்? அதிர வைக்கும் காரணம்!

சென்னை: வடக்கில் இருந்து வீசிய காற்றே, சென்னையில் ஏற்பட்ட காற்று மாசுக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்தியாவை அலற வைத்த காற்று…

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக புகார்: நீதிபதி கைது, சிறையில் அடைப்பு

ஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் பிரசாத். இவர்…

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்! ஜனாதிபதி ஆட்சி வர விருப்பமில்லை! சத்தமின்றி காய் நகர்த்துகிறதா காங்.?

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் கூறியிருக்கிறார். மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக…

பாஜக மறுப்பு எதிரொலி! சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு! நாளை வரை கெடு

மும்பை: சிவசேனாவை நாளை ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருக்கிறார். 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105…

பல்லக்கு தூக்கியது போதும்! இனி முதலமைச்சர் பதவி நமக்குதான்! கட்சி எம்எல்ஏக்களுக்கு உற்சாகம் தந்த உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிர அரசியலில் மற்றவர்களுக்கு பல்லக்கு தூக்கியது போதும், இனி சிவசேனாவை சேர்ந்தவர் முதலமைச்சர் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அதன் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.…

அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை: மீண்டும் வாலாட்டும் பாக். வெடித்தது சர்ச்சை

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்திய விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம்,…

மகாராஷ்டிர அரசியலில் பரபர திருப்பம்! ஆட்சியமைக்க விடுத்த அழைப்பை நிராகரித்தது பாஜக

மும்பை: ஆட்சியமைக்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் விடுத்த அழைப்பை, பாஜக நிராகரித்து இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56…