Author: Savitha Savitha

ஒண்ணா இருக்க கத்துக்கணும், மக்களுக்கு நல்லது பண்ணணும்! சிவசேனா கூட்டணி அரசுக்கு ப. சிதம்பரம் அட்வைஸ்

டெல்லி: கட்சி நலன்களுக்கு அடிபணியாமல் கூட்டணி கட்சிகளுடன் ஒற்றுமையாக இருந்து சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்காக பாடுபடுங்கள் என்று சிவசேனா தலைமையிலான கூட்டணி…

விடியற்காலை 4 மணிக்கு ஜனாதிபதியை எழுப்பி கையெழுத்து கேட்பதா? டுவிட்டரில் பொங்கிய ப. சிதம்பரம்

டெல்லி: விடியற்காலை 4 மணிக்கு ஜனாதிபதியை கையெழுத்து போடச் சொல்வது வருந்தத்தக்கது என்று மகாராஷ்டிரா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறி இருக்கிறார். ஐஎன்எக்ஸ்…

இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டேன்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதி

கொழும்பு: இந்திய நாட்டுக்கு எதிராக ஒருபோதும் எந்த காரியத்திலும் இறங்க மாட்டேன் என்று இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி இருக்கிறார். அதிபர் தேர்தலில் சஜித்…

ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா இடத்தில் வருகிறது புதிய நிறுவனம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

டெல்லி: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை பின்லாந்து நிறுவனம் வாங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. செல்போன் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது நோக்கியா…

அல்பேனியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு: உதவிக்கரம் நீட்டிய ஐரோப்பிய நாடுகள்

திரானா: அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அல்பேனியா நாட்டின் மேற்கு பகுதியான டுராசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…

டெல்லியில் சிவசேனா ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..! சர்ப்ரைஸ் தந்த சஞ்சய் ராவுத்

மும்பை: நாளையே டெல்லியில் சிவசேனா ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அக்கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார். மகாராஷ்டிராவில், பெரும்பான்மையை நிரூபிக்காமல் முதலமைச்சர் தேவேந்திர…

நேரம் வரும்போது எல்லாவற்றையும் சொல்வேன்..! அஜித் பவார் பற்றி டுவிஸ்ட் வைத்த பட்னவிஸ்

மும்பை: சரியான விஷயத்தை சரியான நேரத்தில் நிச்சயம் தெரிவிப்பேன் என்று மகாராஷ்டிராவின் காபந்து முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கூறியிருக்கிறார். அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து…

கட்டியணைத்தல்..! எம்எல்ஏக்கள் கைத்தட்டல்! பதவி ஏற்க வந்த அஜித் பவாருக்கு கிடைத்த வரவேற்பு

மும்பை: எம்எல்ஏவாக பதவியேற்க மேடைக்கு வந்த அஜித் பவாருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் கைகளை தட்டி உற்சாகமாக ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர். ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால்…

கென்யாவில் வரலாறு காணாத மழை,வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி

நைரோபி: கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. கென்ய நாட்டில் சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பகுதியில்…

மகனின் திருமண ஏற்பாடுகள்: 1 மாத பரோலில் வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்து வரும் ராபர்ட் பயஸ், 30 நாட்கள் பரோலில் வந்துள்ளார். ராஜீவ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட்…