Author: Savitha Savitha

6 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு: நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது

டெல்லி: வரலாறு காணாத அளவுக்கு, ஜிடிபியானது 6 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் சில விவரங்களை வெளியிட்டு…

வரி பணத்தை விரயம் பண்ணாதீர்கள்! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அட்வைஸ்

மும்பை: வருமான வரி செலுத்துபவர்கள் பணத்தை விரயம் பண்ணக்கூடாது என்று அதிகாரிகளிடம் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார்…

பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆதார வீடியோவான மெமரி கார்டில் இருப்பதை பார்க்க நடிகருக்கு அனுமதி

டெல்லி: பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் மெமரி கார்டில் உள்ளவற்றை பார்க்க மலையாள நடிகர் திலீப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி…

சங் பரிவார் அமைப்புகளால் எனது உயிருக்கு ஆபத்து: சன்னி வக்பு வாரிய ஆதரவு வக்கீல் பரபரப்பு புகார்

டெல்லி: சங் பரிவார் அமைப்புகளிடம் இருந்து ஏராளாமான கொலை மிரட்டல்கள் வருவதாக பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பன்னாட்டு நீதிபதிகள் விசாரணை…

ஒரு லிட்டர் பால்..! ஒரு வாளி தண்ணீரில் கலந்து வினியோகம்! உ.பி பள்ளியில் நிகழ்ந்த அவலம்!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவு திட்டத்தில் ஒரு லிட்டரை பாலை, ஒரு வாளி தண்ணீர் கலந்து மாணவர்களுக்கு வினியோகித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதே…

பதவி இழந்த 2 நாளில் சிக்கலில் மாட்டிய பட்னவிஸ்! நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

மும்பை; பிரமாண பத்திரங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு, தேவேந்திர பட்னவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சராக அவசர பதவியேற்பு,…

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது! உச்ச நீதிமன்றத்தில் திமுக திடீர் வழக்கு

டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. நீண்ட முயற்சிக்கு பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை…

அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு…! போனில் வந்த மிரட்டல்! அதிரடி சோதனையில் குதித்த போலீசார்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுகவின் தலைமை…

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் திடீர் முடக்கம்.. ! பயனாளர்கள் கடும் அவதி

டெல்லி: உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை…

நாளை முதல் பணிக்கு திரும்பலாம்: போக்குவரத்து ஊழியர்களுக்கு நிம்மதி தந்த சந்திரசேகர் ராவ்

ஐதராபாத்: தெலுங்கானாவில் போராட்டத்தை கைவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தீவிர…