Author: Savitha Savitha

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தகவல்

டெல்லி: தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக…

ஒரே கோத்ரத்தில் திருமணங்கள் நடக்கக்கூடாது என அறிவியல் கூறுகிறது: அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கருத்து

அரியானா: ஒரே கோத்ரத்தில் திருமணங்கள் நடக்கக்கூடாது என்று அறிவியல் கூறுகிறது என்றுஅரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் இருக்கிறார். அரியானா உள்ளிட்ட பல வடமாநிலஙக்ளில் காப் எனப்படும் பஞ்சாயத்து…

தென் மாநிலங்களில் பரவும் ஐஎஸ் நெட்வொர்க்: டெல்லி போலீஸ் அதிர்ச்சி தகவல்

டெல்லி: தென் தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நெட்வொர்க் இருப்பதாக டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி போலீசார் 3 தீவிரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பல…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை அள்ளிய பாஜக: தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக திரட்டிய நிதியில் பாதிக்கும் மேற்பட்டவை தேர்தல் பத்திரங்கள் மூலமாக வந்ததாக தேர்தல் ஆணைய தணிக்கையில் தெரிய வந்துள்ளது.…

ஜாமியா, அலிகாரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை: ஜேஎன்யூவில் மவுனம் ஏன்? லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா கேள்வி

டெல்லி: ஜாமியா, அலிகாரில் கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை, ஏன் ஜேஎன்யூ விவகாரத்தில் மவுனமாக இருக்கிறது, கலவரத்தை ஏன் தடுக்க வில்லை என்று அலிகார் பல்கலைக்கழக முன்னாள்…

அமித் ஷாவை மகன் ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக ஆக என்ன தகுதி இருக்கிறது? கண்ணையா குமார் கேள்வி

டெல்லி: அமித் ஷா மகன் ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக ஆக என்ன தகுதி இருக்கிறது என்று கண்ணையா குமார் கேள்வி எழுப்பி உள்ளார். ஜேஎன்யூ முன்னாள் மாணவர்…

மோசமான சாலைகளால் சென்னையில் மட்டும் 266 உயிரிழப்புகள்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

சென்னை: தரமற்ற சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் மட்டும் சென்னையில் 266 வாகன ஓட்டிகள் 2018ம் ஆண்டில் இறந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரம் ஒன்றில்…

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு 84வது இடம், 58 நாடுகளுக்கு விசா இன்றி பறக்கலாம்

டெல்லி: 2020ம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. 58 நாடுகளில் இந்தியர்களுக்கு முன் விசா தேவையில்லை. சர்வதேச விமானப்…

பாமாயில் இறக்குமதி மீதான கட்டுப்பாடு: இந்தியா நீக்க நேபாளம் வலியுறுத்தல்

காத்மாண்டு: பாமாயில் இறக்குமதி தொடர்பாக இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருவதாக இந்தோனேசியாவும், நேபாளமும் தெரிவித்துள்ளன. தெற்காசியாவை பொறுத்தவரையில் 30 சதவீதம் பாமாயில் இறக்குமதியானது மலேசியாவில்…

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாகாலாந்து எம்பி சஸ்பெண்ட்: நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளித்த நாகாலாந்து மக்கள் முன்னணி எம்பியை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. நாகாலாந்தில் உள்ள நாகாலாந்து மக்கள் முன்னணி மாநிலங்களவை எம்பியான கென்யே நாடாளுமன்றத்தில்…