Author: Savitha Savitha

சென்னையில் கொரோனா தொற்று நிலவரம்: அண்ணாநகர், வளசரவாக்கத்தில் அதிக கட்டுப்பாடு மண்டலங்கள்

சென்னை: சென்னையில் அண்ணா நகர், வளசரவக்கம் அதிகபட்ச கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளது. அண்ணா நகர் மற்றும் வளசரவக்கம் மண்டலங்கள் நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளன.…

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 200 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

மும்பை: மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள்ள மகாட் என்ற இடத்தில் உள்ள 5…

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

சண்டிகர்: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இன்று…

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி 6 மாதங்களுக்கு நீடிப்பார்: செயற்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்…

ஆந்திராவில் இன்று மட்டும் 8,601 பேருக்கு கொரோனா: 86 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் இன்று ஒரு நாளில் மட்டும் 8,601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பது போன்று காணப்பட்டாலும் சில…

தமிழக ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ராஜினாமா: தனியார் பயிற்சி மைய பணியில் சேர்ந்தார்

சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு ஐஏஎஸ் ராஜினாமா செய்துவிட்டு சென்னை ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக இணைந்துள்ளார். சந்தோஷ்…

தொடர்ந்து கோமா நிலையில் வடகொரிய அதிபர்: பொறுப்புகள் அனைத்தும் சகோதரியிடம் ஒப்படைப்பு என தகவல்

பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி, கிம் யோ ஜாங்கியிடம் அதிபர் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவரத்தை தென்கொரிய மறைந்த முன்னாள்…

ஹரியானா சபாநாயகர், 2 பாஜக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கோவிட் பரிசோதனை

சண்டிகர்: ஹரியானா சபாநாயகர், 2 பாஜக எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவின் சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா உறுதி…

ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம்: டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

டெல்லி: ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும்…

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்து மீறி தாக்குதல்…