நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை
டெல்லி: ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும்,…