அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கடந்த 13ம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி…