Author: Savitha Savitha

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசானது, அரசாணையை வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…

கேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,020 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 7,020 பேருக்கு…

மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…!

புனே: மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் மார்ச் மாதம்…

ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும்…

வியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒட்டுமொத்தமாக 35 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் காணாமல் போயுள்ளனர். மத்திய வியட்நாமின் நம் டிரா மை…

ஒடிசாவில் 1,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 13 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்…

மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலி..!

ஐசால்: மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில், மிசோரம் மாநிலத்தில்…

எய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ​மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் மருத்துவர் சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

பயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை

டெல்லி: ஏர் இந்தியா விமானங்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரை ஹாங்காங் தடை செய்துள்ளது. பயணிகளுக்கு கொரோனா உறுதியானதால் ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்து உள்ளதாக…

எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளரான மருத்துவர் சுப்பையா இடம் பெற்றுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்…