Author: mullai ravi

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காகப் போக்குவரத்து மாற்றம்

சென்னை தற்போது சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காகப் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

தொடர்ந்து 631 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 631 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

திமுக நாடாளுமன்றத் தேர்தலுக்காக வார் ரூம் அமைப்பு

சென்னை விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக வார் ரூம் அமைத்துள்ளது. மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்…

மகாராஷ்டிரா அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

மும்பை மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர் அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து…

 விளம்பரம் பார்த்தால் பணம் : மோசடி நிறுவன செயலி முடக்கம் – இயக்குநர் கைது

கோவை விளம்பரம் பார்த்தால் பணம் என அறிவித்து மோசடி செய்ததாக ஒரு தனியார் நிறுவா செயலி முடக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு…

இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

சென்னை இன்றும் கிளாமாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.…

ஆளுநர் உரையுடன் நாளை தமிழக சட்டசபை கூட்டம் தொடக்கம்

சென்னை நாளை தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது ஒவ்வொரு ஆண்டும் மரபாக உள்ளது. தமிழக சட்டசபையின்…

வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம். தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது…

223 முறை கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது : மத்திய சுகாதார அமைச்சர்

டில்லி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா வைரஸ் 223 முறை உருமாறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

மதுரை கோட்டத்தில் 25 விரைவு ரயில்கள் ரத்து

மதுரை தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் 25 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது xpress trains at நெல்லை-மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை…