Author: Ravi

மனப்பிறழ்வால் பெங்களூரு தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கியவர் கைது

பெங்களூரு நள்ளிரவில் பெங்களூருவில் தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கிய கிறித்துவ இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள கம்மனஹள்ளியில் 10 ஆம் பாயஸ் தேவாலயம் உள்ளது.…

முதல்வர் ஸ்டாலின் இன்று பீகார் செல்கிறார்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பீகார் செல்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும்…

இன்று அதிகாலை மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நைபிடா இன்று அதிகாலை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மியான்மரின் தெற்கு கடற்கரை அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்ட…

நெதர்லாந்தில் மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு

ஆம்ஸ்டர்டாம் மோசமான வானிலை காரணமாக நெதர்லாந்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நெதர்லாந்தின் பல பகுதிகளில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.…

நாளைய எதிர்க்கட்சி கூட்டத்தில் அவசரச் சட்டம் பற்றி விவாதிக்க கெஜ்ரிவால் கடிதம்

டில்லி நாளை பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் அவசரச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டில்லியில் பொது ஒழுங்கு, காவல்துறை…

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை

சென்னை தொடர்ந்து 397 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

விஜய் வசந்த் மீது அவதூறு : நடவடிக்கை கோரி காவல்துறையிடம் மனு

மதுரை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின்…

இன்று முதல் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடல்

சென்னை இன்று முதல் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநில…

ஆஸ்திக சமாஜ் கொச்சுகுருவாயூர் – ஸ்ரீ ராம் மந்திர்

ஆஸ்திக சமாஜ் கொச்சுகுருவாயூர் – ஸ்ரீ ராம் மந்திர் ஆஸ்திக சமாஜம் 1923 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் உள்ள மாட்டுங்காவில் புனித மண்டபத்தை ஸ்ரீ ராமச்சந்திரரின்…

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் நிலைமை குறித்து மோடிக்கு கடிதம்

இம்பால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். மணிப்பூரில் உள்ள மைதேயி மற்றும்…