Author: Ravi

இன்று முதல்வர் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்குத் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவரும் ஆன…

மோடி அரசு அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக் கட்ட திட்டம் : கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு விஞ்ஞானிகளுக்கு நிதி ஒதுக்கத் தாமதித்து அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்டத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில்…

விஜயவிடங்கேஸ்வரர் கோவில், இளங்காடு, தஞ்சாவூர்

விஜயவிடங்கேஸ்வரர் கோவில், இளங்காடு, தஞ்சாவூர் விஜயவிடங்கேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.…

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

கனமழையால் வட இந்தியாவில் 406 பயணிகள் ரயில் ரத்து

டில்லி வட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து…

இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்த தலைமைச் செயலாளர்

சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்தித்துப் பேசி உள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் திமுக வெற்றி…

ஜூலை 24 சென்னையில் மகளிர் உரிமைத் தொகை முகாம் : மேயர் அறிவிப்பு

சென்னை ஜூலை 24ஆம் தேதி சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்க உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு…

டில்லியில் வெள்ளம் : பாஜக – ஆம் ஆத்மி வார்த்தை போர்

டில்லி டில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் இடிஅயே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. யமுனை நதியில் வெள்ளம் வரலாறு காணாத அளவில்…

மும்பையில் சமோசா ஆர்டர் செய்த மருத்துவருக்கு ரூ.1.40 லட்சம் இழப்பு

மும்பை ஒரு மருத்துவர் சமோசாவுக்கு ஆர்டர் செய்த போது அவரிடம் ரூ.1.40 கட்சன் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த 27 வயது மருத்துவர் நண்பர்களுடன்…

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல்

இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நாட்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி…