Author: Ravi

உடல்நலக்குறைவால் பிரபல ஓவியர் மாருதி மரணம் அடைந்தார்  

புனே உடல்நலக்குறைவால் பிரபல ஓவியர் மாருதி புனேவில் இன்று மரணம் அடைந்தார். சுமார் 86 வயதாகும் பிரபல ஓவியரான மாருதி உடல்நலக்குறைவால் புனேவில் இன்று காலமானார். அவர்…

எந்திரக்  கோளாற்றால் மின்சார ரயில் நிறுத்தம் : பொன்னேரியில் பயணிகள் மறியல்  

பொன்னேரி எந்திரக் கோளாற்றால் எண்ணூரில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால் பொன்னேரியில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். காலை 6.15 மணி அளவில் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில்…

பிரதமர் மோடி மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது :  கே எஸ் அழகிரி

சென்னை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து மவுனம் காப்பதற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மணிப்பூர் கலவரம்…

செப்டம்பர் 15 வரை அமலாக்கத்டுறை இயக்குநரின் பதவிக்காலட்தை நீட்டித்த உச்சநீதிமன்றம்

டில்லி செப்டம்பர் 15 வரை அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 31ஆம் தேதியுடன் அமலாக்கத்துறை இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைகிறது. மத்திய…

மக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது : ராகுல் காந்தி

டில்லி பொதுமக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ செய்தியை…

கனமழையால் மும்பையில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை

மும்பை இன்று மும்பை நகரில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் கனமழையால் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லி, இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா…

நீண்டநாட்கள் பதவியில் இருந்த கம்போடிய பிரதமர் ராஜினாமா

புனோம்பென் கம்போடியாவில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹுன் சென் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில்…

கனமழையால் 9 இமாச்சலப்பிரதேச மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

சிம்லா கனமழை காரணமாக இமாசலப் பிரதேசத்தில் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்தில் பருவமழை பொழிவால்…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசவ் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இம்ரான்கான் மனு தள்ளுபடி

இஸ்லாமாபாத் தனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நிறுத்த கோரிய இம்ரான்கான் மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது/ பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவிக் காலத்தின்போது…