Author: mullai ravi

தமிழக ஆளுநரின் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்து

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்களை தெரிவிட்துள்ளார் ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ்…

இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்: மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது ஜவஹர் பவன் அமைந்துள்ள சமாஜிக் நியாயக்…

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் தமிழக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம்…

3 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டி

டெல்லி மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட இடங்களில்…

பாஜக மாத சம்பளக்காரர்களிடம் பதற்றம் உண்டாக்க முயற்சி : காங்கிரஸ் புகார்

டெல்லி பாஜக மாத சம்பளக்காரர்களிடம் பதற்றம் உண்டாக்க முயல்வதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தலைமைத்…

தொடர்ந்து 40 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 40 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

தன்னை எதிர்த்து பேசுவோரைக் கொல்லத் துடிக்கும் பாஜக : மம்தா பானர்ஜி

ஹசன் நகர் யார் எதிர்த்துப் பேசினாலும் அவரை பாஜக கொல்லத் துடிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம்…

இன்றுடன் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை மறுநாள் நடைபெற உள்ள 2 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட…

இன்று முதல் பள்ளிகளுக்குக் கோடை விடு முறை தொடக்கம்

சென்னை இன்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு., 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு…

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் பாலியல் புகாரில் கைது

சென்னை சென்னை கலாஷேத்ரா முன்னாள் ஸ்ரீஜித் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது. அங்கு படித்த…