Author: mullai ravi

வரும் 16 ஆம் தேதி முதல் தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை தெற்கு ரயில்வே வரும் 16 ஆம் தேதி முதல் சென்னை தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம்…

மோடிக்கு ராகுலுடன் நேருக்கு நேர் விவாதிக்க அச்சம் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க அச்சம் உள்ளதாக கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

சவுக்கு சங்கர் : ஒரு நாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி

கோவை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவை பெண் காவலர் ஒருவர் பிரபல யூடியூபர்…

அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை : புதிய விளக்கம்

சென்னை தமிழக பாஜக டலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்ட வன்முறையில் காவல்துறை அதிகாரி பலி

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். டந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் க கடும் பொருளாதார நெருக்கடி நிலவி…

ரஷ்ய அதிபர் புதின் வாழ்க்கைப்படம் ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது

மாஸ்கோ இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள ரஷ்ய அதிபர் புதின் வாழ்க்கைப்படம் ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது. ரஷ்ய அதிபரான புதின் வாழ்க்கை ஏ ஐ…

பாஜகவின் 400க்கு மேல் வேற்றி எனும் கனவு நிறைவேறாது : பகவந்த் மான்

சண்டிகர் பாஜகவினரின் 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்னும் கனவு நிறைவேறாது என பஞ்சாப் முதல்வர் பதவந்த் மான் தெரிவித்துள்ளார். நாடெங்கும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19…

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகள் ஆவார்கள் : கார்கே

துலே மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகளாக ஆவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் துலே தொகுதியில்…

தொடர்ந்து 58 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 58 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நாகப்பட்டினம் – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் நாகை துறைமுகத்தில் இருந்து…