Author: mullai ravi

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு

நாமக்கல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் கடந்த 2009 ஆம் ஆண்டில் நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில்…

என் தலைமுடியைக் கூட தொட முடியாது : மஹூவா மொய்த்ரா

கொல்கத்தா பாஜக அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியதற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த வழக்கு பற்றி மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி,…

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா மோதல்

புனே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நியூசிலாந்துடன் தென் ஆப்ரிக்கா மோதுகிறது. இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க…

இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்

டில்லி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை செல்கிறார். இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாட்கள்…

சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்

டில்லி மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழகம் முதலில் உள்ளதாக அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் வாகனங்களின்…

தொடர்ந்து 529 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 528 நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அமைச்சரவை முடிவு

சென்னை எட்டு புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர்…

இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை இன்று முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான…

கர்நாடக அரசைக் கடுமையாகச் சாடும் தமிழக அமைச்சர் 

சென்னை முன்பிருந்த கர்நாடக அரசுகள் இத்தனை முரண் பிடித்தது இல்லை எனத் தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து…

இன்று முதல் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைப்பு

சென்னை இன்று முதல் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ஒரு யூனிட் மின் கட்டணம் ரூ.8.15 லிருந்து ரூ. 5.50 ஆகக் குறைக்கப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்…