மாட்டரசியல் செய்யும் தமிழிசை ; செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை’ தமிழிசை சவுந்தராராஜனை செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில்மாட்டுப் பொங்கலன்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி சென்னை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது…