திமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் ஓட்டுக்கள் அனைத்தும்விழும் : திருமாவளவன்
சிதம்பரம் திமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் ஓட்டுக்கள் அனைத்தும் விழும் என்று திருமாவளவன் கூறியுள்ளெ. நேற்று சிதம்பரத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் முக ஸ்டாலினுடன் விடுதலை…