ஸ்ரீராமர் ரத யாத்திரை அனுமதி மறுப்பு : உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிவிப்பு
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராமர் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக கால்வதுரை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஸ்ரீராம நவமி தினத்தையொட்டி சேலம் அயோத்தியப்பட்டினத்தில்…