திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
திருநெல்வேலி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். . நேற்று முன்தினம் திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாலையில்…