‘ருத்ரதாண்டவம்’ படத்தை தடை செய்து மோகன் ஜியை கைது செய்ய சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் புகார்…..!
கடந்த 2020ஆம் ஆண்டு ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் வெளியானது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘திரௌபதி’ கூட்டணி ‘ருத்ர தாண்டவம்’…