Author: Priya Gurunathan

‘விருமன்’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி….!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இதில் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி,…

ஆதியின் ‘கிளாப்’ படத்தின் டீசர் வெளியீடு…..!

கிளாப் என்னும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஆதி. இதில் நடிகை ஆகாங்க்ஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…

விற்பனைக்கு வந்த பிளாட்டை விவசாய தோட்டமாக்கிய நடிகை தேவயானி….!

நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.…

நடிகர் பாலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி….!

சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது, கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக 2-வது திருமணம்…

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் ட்விஸ்ட்….!

தெலுங்கு நடிகர்கள் சங்கமான தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷனின் தலைவராக இருக்கும் நரேஷின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடைகிறது. புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்காக…

ரியோ-ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!

ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த…

சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா….!

சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றது. கொரோனா அச்சுறுத்தல்…

சர்ச்சை நாயகி மீரா மிதுனின் ஜாமீன் மீண்டும் தள்ளுபடி….!

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை யூடியூப்பில் வெளியிட்டதாக மீரா மிதுன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன்,…

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து சிங்கம், யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்….!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தையும் இப்பூங்கா நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர், அதற்குரிய உணவு…

அஜித்துக்கு அன்பளிப்பு வழங்கிய ரஷ்ய கார் ஓட்டுநர்….!

வலிமை படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துக்கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவின் காலம்னா நகரில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநராக இருக்கும் அலெக்ஸ். தினமும் படக்குழுவினர்…