‘அரண்மனை ௩’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்…!
சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் சுந்தர்.சியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது…