ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்…..!
‘லட்சுமி பாம்’ தொடர்ந்து தமிழில் தான் இயக்கவுள்ள படத்துக்குத் தயாராகி வரும் வேளையில், நாயகனாகவும் சில படங்களில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ் . அதனைத் தொடர்ந்து புதுமுக…