17-ம் தேதிக்கு பிறகு சினிமா படபிடிப்புக்கு அனுமதி…..?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை…